Arul Thiru Bangaru Adigalar was born on March 3rd, 1941 at Melmaruvathur village to the noble souls of Sri Gopala Naicker and Tmt. MeenakshiAmmal. He was the second child, and has a younger brother and a sister. His Holiness, The Arulthiru Amma, is believed to be a POORNA AVATAR (holding all 16 qualities of an Avatar) and the incarnation of the Supreme power – ADHIPARASAKTHI.
Read MoreOMSAKTHIYE PARASAKTHIYE! OMSAKTHIYE ADHIPARASAKTHIYE! OMSAKTHIYE MARUVOOR ARASIYE! OMSAKTHIYE OM VINAYAGA! OMSAKTHIYE OM KAMATCHIYE! OMSAKTHIYE OM BANGARU KAMATCHIYE!
ஓம் சக்தியே! பராசக்தியே! ஓம் சக்தியே! ஆதிபராசக்தியே! ஓம் சக்தியே! மருவூர் அரசியே! ஓம் சக்தியே! ஓம் விநாயகா! ஓம் சக்தியே! ஓம் காமாட்சியே! ஓம் சக்தியே! ஓம் பங்காரு காமாட்சியே!
ஆன்மிகத்தில் அவ்வப்போது கிடைக்கின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால்தான் பலன் கிடைக்கும்.
தருமம், தொண்டு செய்து வந்தால் எந்த ஆபத்தும் இல்லை.ஆனால் பொறாமையும் அழுக்கும் சேர்ந்தால் ஆபத்து.
முதியவர்களிடம் அனுபவம் மிகுதி‚ எடுத்துச் செய்யும் ஆற்றல் இளைஞர்களிடம் மிகுதி‚உங்கள் மனசு சுத்தமாக இருக்க வேண்டும்.
தொண்டு செய்யும் போது தானாகவே மனம் அதில் லயித்து விடுவதால் பலனும் உடனே கிடைக்கிறது.
எந்த விழாவைக் கொண்டாடினாலும் உள்ளத்தில் உண்மை உணர்வும், பக்தி உணர்வும் கூடிய பண்பு தேவை.
அமைதியை நிலைநாட்ட வேண்டும்.மனிதனின் மனம், செயல், பார்வை மூன்றம் ஒருநிலைப்பட வேண்டும். அதற்குத் தான் வேள்வி.
கூட்டு வழிபாடு செய்யும் போது வீட்டைப் பற்றி நினைக்காமல் மன நிம்மதியுடன் வழிபாடு செய்தால் அதற்கு ஏற்ற பலனைக் கொடுப்பேன்.